தரமான சம்பவம் செய்யும் 10 கேள்விகள் – Part 2

#1. பனாரஸ் மற்றும் காஞ்சி ஆகிய இடங்களில் இருந்த பல்கலைக்கழகங்கள் _____ தொடர்புடன் மேம்பாடு அடைந்தன.

#2. கூற்று 1: ஜாதகக் கதைகள், யுவான் சுவாங் மற்றும் இட்சிங் (சீன அறிஞர்கள்) ஆகியோரின் குறிப்புகள் மற்றும் பிற ஆதாரங்களும் அரசர்களும், சமுதாயமும் கல்வியை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் செலுத்தியதாக கூறுகின்றன. கூற்று 2: மடாலயங்கள் மற்றும் விகாரங்கள் மூலமாக பௌத்த சமய அறிஞர்கள் தங்கள் கல்விப் பணியை மேற்கொண்டனர்.

#3. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் தட்சசீலம் பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளை ____ என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார்.

#4. தட்சசீலம், யுனெஸ்கோவால் _____ ஆண்டு உலக பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டது.

#5. தட்சசீலம், நாளந்தா, வல்லபி, விக்கிரமசீலா, ஓடண்டாபுரி மற்றும் ஜகத்தாலா ஆகிய இடங்களில் தோன்றிய பல்கலைக்கழகங்கள் _____ தொடர்புடன் மேம்படுத்தப்பட்டன.

#6. இந்திய துணைக் கண்டத்தில் _____ கல்வியை அறிமுகப்படுத்தியதன் மூலம் இடைக்காலம் ஒரு மாற்றத்தைக் கண்டது.

#7. ___ நூற்றாண்டில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளை நிறுவினர்?

#8. டெல்லியில் மதரசாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் _____.

#9. கி.பி. 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரை கற்றலின் மையமாக இருந்த நாளந்தா பல்கலைக்கழகம் தற்போது அமைந்துள்ள இடம்?

#10. கூற்று 1: முஸ்லிம் ஆட்சியாளர்கள் நூலகங்கள் மற்றும் இலக்கிய சங்கங்களை ஏற்படுத்தி நகர்ப்புற கல்வியை ஊக்குவித்தனர். கூற்று 2: முஸ்லிம் ஆட்சியாளர்கள் நிறுவிய மக்தப்புகள் மூலம் மாணவர்கள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை இஸ்லாமிய வாழிபாட்டு முறைகளை கற்றனர்.

Finish

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *