தரமான சம்பவம் செய்யும் 10 கேள்விகள் – Part 1

#1. அதிகம் பிரமீடுகள் இருக்கும் நாடு எது?

#2. மனித உடலில் இரத்தம் இல்லாத பகுதி எது?

#3. பிங்க் நிறத்தில் பால்தரும் விலங்கு எது?

#4. கொசு இல்லாத நாடு எது?

#5. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?

#6. காமராஜர் பிறந்த வருடம் எது?

#7. முதன் முதலில் வின்வெளிக்கு சென்ற விலங்கு?

#8. உலகின் 8-ஆவது அதிசயம் என கூறப்படுவது எது?

#9. முதல் உலகப்போர் எப்போது நடந்தது?

#10. வரி இல்லாத நாடு எது?

Finish

11 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *